Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: எகிப்து அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. 78 நிமிடங்கள் வரை எகிப்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அடுத்த 14 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி 3 கோல்களை அடுத்தடுத்து அடித்தது. இந்தப் போட்டி உலகக்கோப்பை தொடரின் மிகச்சிறந்த த்ரில்லராக அமைந்தது.
