ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் ; கல்குவாரியால் வறண்ட ஊற்று – கட்சிராயன்பட்டி மக்கள் வேதனை | Two hours for a single pot of water; spring dried up due to stone quarry

Spread the love

மதுரை மேலூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் நடவடிக்கையால் இயற்கை நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக கட்சிராயன்பட்டி பகுதியில் இருந்த ஊற்று வறண்டு போனதால், நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *