“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…” – சு.வெங்கடேசன் youth-parliament-event-on-one-nation-one-election-cancelled-after-su-venkatesan-letter

Spread the love

“ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டிருந்தது.

அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள ஒரு தலைப்பில், நாடாளுமன்ற விதிகளுக்கும் மரபுகளுக்கும் புறம்பாக ஒன்றிய அமைச்சகம் இப்படி நிகழ்வுகளை நடத்துவது அதிகார வரம்பை மீறும் செயலாகும் எனவும் குறிப்பிட்டு மக்களவை சபாநாயகருக்கும் இளைஞர் நலன் அமைச்சகத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *