‘கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு’- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு Finance Minister N. Marie Wilson has released a white paper on the financial status of Tamil Nadu

Spread the love

வெள்ளை அறிக்கையில்…

* கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு.

* வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம்.

* 2021-26-ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி.

* வருவாய் பற்றாக்குறை 78,234 கோடியாக உயர்ந்திருக்கிறது.

* மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவை கடன் 28.3% ஆக இருக்கிறது.

* 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை

* மொத்த வருவாயில் 22.8% தொகை வட்டிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது.

* அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் 13.8 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை அதிகரிக்கிறது.

நிதியமைச்சர் மரியவில்சன்

நிதியமைச்சர் மரியவில்சன்

* 1,28,934 ரூபாய் – தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரின் மேலும் உள்ள கடன் சுமை.

* ஒரு காலத்தில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிவு.

* 2025-26 நிதியாண்டில் மட்டும் 67,050 கோடியை கடனுக்கான வட்டியாக மட்டுமே செலவளித்திருக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *