‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் மீண்டும் இணைந்து ‘டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கிறார் அஜித். அவருக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். அத்தோடு, இப்படத்தின் மூலம் முன்னாள் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி தயாரிப்பாளராக உருவெடுக்கிறார்.
Published:Updated: