களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை – புகைப்படங்கள்

Spread the love

சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
சிலையின் அளவுக்கு ஏற்றவாறு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
விதவிதமான வண்ணங்களிலும், பார்ப்பவர்கள் கவரும் விதத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு.
கிழங்கு மாவு, காகிதத் தூள் ஆகியவற்றை அரைத்து தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்.
விதவிதமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்.
விநாயகர் மற்றும் லட்சுமி தேவி சிலைகள்.
சிலைக்கு வண்ணம் தீட்டும் கலைஞர்.
முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படும் விநாயகரை வழிபடுவதால் தடைகள், துன்பங்கள் விலகி வெற்றிகள், மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ரயில் மார்கமாக செல்லும் விநாயகர்.
பிரம்மாண்ட விநாயகர்.
வாகனத்தில் செல்லும் விநாயகர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *