நள்ளிரவில் கோவை தெற்கு தொகுதியில் கரூர் குழுவினரின் காரைத் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். மேலும் அந்தக் காரில் பணம் இருக்கின்றதா எனச் சோதனை செய்ததுடன், காரில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்
Published:Updated:

