தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குதிரை பேரம் வழக்கு… முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி!
Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)