தூத்துக்குடி, கோவில்பட்டியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் 2007-ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டு, 20 நாட்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில்,19 வருடங்கள் ஆகியும் இன்று வரை செயல்பாட்டிற்கு வராததால், பேருந்துகள் பைபாஸ் சாலையிலே நின்று செல்வதால் பேருந்து நிலையம் காட்சி பொருளாகவே உள்ளது
Published:Updated: