கோவை: 'அன்று உற்சாகம்… இன்று கவலை…!' – வாக்கு எண்ணிக்கை அன்று VIP வேட்பாளர்கள் | Photo Album
Posted on
Spread the love
கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிகோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிகோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிபிரசாரகளத்தில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்காளருக்கு திமுக பணம் கொடுத்தாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் வாக்குப்பதிவு அன்று ஓட்டுப்போடாமல் , கோவை தெற்கு தொகுதி வாக்குச்சாவடிகளில் வளம் வந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்கு செலுத்திவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன்வாக்குச்சாவடி முகவர்களிடம் விசாரிக்கும் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் வேட்பாளர்கள் வானதி சீனிவாசன் மற்றும் அம்மன்.கே.அர்ஜுனன்ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிஓட்டு என்னும் மையத்தில் தனது மகன்களுடன் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன்ஓட்டு என்னும் மையத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு என்னும் மையத்திலிருந்து வெளியேறும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி
Spread the love மும்பை: மும்பையில் மோனோரயிலில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று(ஆக. […]
Spread the love இ.டி.எஃப் முதலீட்டைத் தொடரலாமா?
நீண்ட காலத்திற்காகத் தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்து வருபவர்கள், இ.டி.எஃப் முதலீட்டைத் தொடரலாம். இதே காரணத்திற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பில் […]
Spread the love சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் பதியப்பட்ட மதிப்புச் சுவா் வரும் செப். 30-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் […]