கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' – ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback
Posted on
Spread the love
ஜனவரி 2025 – கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதுபிப்ரவரி 2025 – கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்பிப்ரவரி 2025 – வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம் பிப்ரவரி 2025 – ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு மார்ச் 2025 – சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை மார்ச் 2025 – கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாஏப்ரல் 2025 – விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்ஏப்ரல் 2025 – ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது ஏப்ரல் 2025 – பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு மே 2025 – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்மே 2025 – கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம் மே 2025 – மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை மே 2025 – மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை ஜூன் 2025 – கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன் ஜூன் 2025 – உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்
Spread the love மதுரை: சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் வங்கியில் ‘உள்ளூர் வங்கி அலுவலர்’ நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும், இன்னும் நியமனம் இறுதி செய்யப்படாதது ஏன்? அதில் இடஒதுக்கீடு […]
Spread the love சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் இன்று (திங்கள்கிழமை) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் […]
Spread the loveஇளங்கலை மருத்த படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் பல்வேறு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் […]