கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' – ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback
Posted on
Spread the love
ஜனவரி 2025 – கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதுபிப்ரவரி 2025 – கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்பிப்ரவரி 2025 – வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம் பிப்ரவரி 2025 – ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு மார்ச் 2025 – சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை மார்ச் 2025 – கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாஏப்ரல் 2025 – விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்ஏப்ரல் 2025 – ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது ஏப்ரல் 2025 – பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு மே 2025 – பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்மே 2025 – கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம் மே 2025 – மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை மே 2025 – மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை ஜூன் 2025 – கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன் ஜூன் 2025 – உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்
Spread the love ஒருபுறம் 10 கட்சி கூட்டணி. மற்றொரு புறம் 8 கட்சி கூட்டணி. ஆனால் யாரை எல்லோரும் தேடித்தேடி வருகிறார்கள் என்று சொன்னால் தவெக விஜய்யைத் தான். எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் […]
Spread the love சென்னை: இளைஞர்கள் தூதுவர்களாக இருந்து இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த […]