சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி – புகைப்படங்கள்
Posted on
Spread the love
சக்தித் திருமகன் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.நாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவிப்பு.தெலுங்கில் இப்படம் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.படத்தில் சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி.சென்னையில் நடைபெற்ற சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்.
Spread the love தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் நவம்பர் மாத பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள். மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) கிரகநிலை: தன […]
Spread the love சென்னை: தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் வணிக வரி கூடுதலாக ரூ.6,091 கோடி ஈட்டப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டி வசூலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த […]
Spread the love சென்னை: “திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது. மேலும், மயானத் தொகை […]