சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி – புகைப்படங்கள்
Posted on
Spread the love
சக்தித் திருமகன் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார்.இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.நாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று விஜய் ஆண்டனி அறிவிப்பு.தெலுங்கில் இப்படம் ‘பத்ரகாளி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.படத்தில் சந்திரசேகர், சுனில் கிரிபழனி, செல் முருகன், கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி.சென்னையில் நடைபெற்ற சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்.
Spread the love தமிழ்நாடு வரும் அமித் ஷா தனக்கு எதாவது பாசிட்டிவ் சிக்னல் காட்டினாலும் காட்டலாம் என்கிற பன்னீர்செல்வம் எண்ணத்தின் விளைவே இறுதி முடிவு தேதியின் ஒத்திவைப்பு என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். […]
Spread the love விண்வெளிப் பயண வரலாற்றில் மட்டுமல்ல, உலகப் பங்குச் சந்தை வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான ஒரு பொதுப் பங்கு […]
Spread the love Last Updated:October 30, 2025 5:22 PM IST முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மதுரை புதூர் பகுதியில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். News18 முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி […]