” ’சர்கார்’ பட போஸ்டரை கிழித்தபோது நான் கண்ணீருடன்.!” – ஏ.ஆர் முருகதாஸ் எமோஷனல் | “I was in tears when the poster of Sarkar was torn!” – A. R. Murugadoss gets emotional.

Spread the love

ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை”.

பாபு விஜய் ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (மே. 11) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் ஏஆர் முருகதாஸ், ” ‘சர்கார்’ பட சமயத்தில் நடந்த விஷயம் இது. படத்தின் ஷூட் முடிந்தபிறகு நாங்கள் எல்லோரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தோம்.

`சட்டென்று மாறுது வானிலை'

`சட்டென்று மாறுது வானிலை’

நான், ஹீரோயின், பழ. கருப்பையா ஆகியோர் பேட்டியில் இருந்தோம். அப்போது பாபு விஜய்யை, பழ கருப்பையா சார் அழைத்தார்.

`விஜய் பாபு, பேட்டியில் எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை’ என அவர் சொல்ல, உடனே பாபு விஜய் பேட்டியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

அந்தப் பேட்டியின் இடைவெளியில் `சார், நீங்க என்னை விஜய் பாபு என அழைக்கிறீர்கள், என் பெயர் பாபு விஜய்’ என்றார். பழ கருப்பையா அவர் பேச்சில் மகிழ்ந்துவிட்டார். மீண்டும் பேட்டி ஆரம்பித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *