> கீதையில், யோகா குறித்து பகவான் கிருஷ்ணர் இவ்வாறு கூறியுள்ளார்:
“யுக்தாஹார-விஹாரஸ்ய, யுக்த-சேஷ்டஸ்ய கர்மஸு, யுக்த-ஸ்வப்னாவபோதஸ்ய, யோகோ பவதி துக்க-ஹா”.
இதன் பொருள், சமச்சீரான உணவு மற்றும் பொழுதுபோக்கு, சமநிலையான செயல்கள் மற்றும் முயற்சிகள், சீரான தூக்கம் மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் யோகா என்பது துயரங்களை அழிப்பதாக மாறுகிறது என்பதாகும். இந்தச் சமநிலைதான் யோகாவின் அடித்தளம், இதுதான் நம் வாழ்க்கையின் அடித்தளமும் கூட.
இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட யோகா நிகழ்வு வீடியோ: