விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வண்ணமயமான தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக உழைக்கும் தொழிலாளர்களின் பணிகளையும், பட்டாசு தயாரிப்பின் பல்வேறு தருணங்களையும் படங்களாகப் பதிவு செய்துள்ளோம்.
Published:Updated:
சிவகாசி பட்டாசுகள்