`சீன பெண் ஏஜென்ட்டுடன் திருமணம் மீறிய உறவு?’ – சாய்ந்த Nvidia தலைவரின் சாம்ராஜ்யம்!| என்ன நடந்தது?| ‘An extramarital affair with a Chinese female agent?’ | What happened?

Spread the love

அமெரிக்க அரசின் உளவுத்துறையும் விசாரணை அமைப்புகளும் தன் பின்னணியைத் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியதால், நவம்பர் 8, 2026 அன்று ஜென்சன் ஹுவாங் என்விடியா ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில், தான் தனது மனைவிக்குத் துரோகம் செய்து ஆலிஸுடன் தொடர்பில் இருந்ததை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

ஜென்சனின் இந்த ஒப்புதல் வெளியானதும் பங்குச்சந்தையில் பெரும் அதிர்வு ஏற்பட்டது. வெறும் 30 நிமிட வர்த்தகத்தில் அவரது சொத்து மதிப்பில் 7.4 பில்லியன் டாலர் (சுமார் ₹60,000 கோடிக்கும் மேல்) சரிந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்குச் சென்றார்.

ஜென்சன் ஹுவாங்

ஜென்சன் ஹுவாங்

தற்போது இந்த உணவக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணம் மீறிய தொடர்பு ஜென்சனின் மகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒரு “திறந்த ரகசியமாகவே” இருந்திருக்கிறது என்பதும், அமெரிக்க அரசு நெருக்கடி கொடுத்த பிறகே ஜென்சன் இதை ஒப்புக்கொண்டார் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. அதேசமயம், ஜென்சன் சீனா ஏஜென்ட்டின் வலையில் விழுந்தாரா என்பது குறித்து என்விடியா நிறுவனம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *