
கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக மேகதாது அணையை கட்டும் முயற்சி உள்ளதால் இந்த முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஜனநாயகனுக்காக மேகதாதுவை விட்டுக்கொடுத்தாரா விஜய்? கொளுத்தி போட்ட உதய்….!