ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.கனமழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடு வரும் தாவி நதியை ரசிக்கும் பொதுமக்கள்.சாலையோர விற்பனையாளரிடமிருந்து தாமரை விதைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள்.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகனங்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த வாகனங்கள்.
Spread the love தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டிலுக்குக் கூடுதலாக 10 ரூபாயைப் பெறுவதாக பணியாளர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மதுபாட்டில்களில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச […]
Spread the love சென்னை: அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இதே போல நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் ராமநாதபுரத்தில் […]
Spread the love சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற தகராறு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் […]