ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.கனமழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடு வரும் தாவி நதியை ரசிக்கும் பொதுமக்கள்.சாலையோர விற்பனையாளரிடமிருந்து தாமரை விதைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள்.கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகனங்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த வாகனங்கள்.
Spread the love `ஆட்சியில் பங்கு’ என்கிற காங்கிரஸ் கட்சியின் கனவு நினைவுக்கு வருகிறது. ராகுலின் பிடிவாதம் இம்முறை வென்று, த.வெ.க-வுடன் கூட்டணி என்கிற அதிரடியான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் […]
Spread the love தமிழ்நாட்டில் 63 ஆயிரத்து 167 சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் பேரூராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு […]
Spread the love மதுரை: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் […]