டெல்லி விமானத்தை கடத்த முயற்சி? ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்! பின்னணி | Frankfurt – Delhi flight: Air India Pilot presses hijack code and plane safely landed in Jaipur airport

Spread the love

India

oi-Nantha Kumar R

டெல்லி: ஜெர்மனியில் பிராங்பர்ட் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தின் பைலட்டிடம் இருந்து கடத்தல் முயற்சி தொடர்பான ‘Squawk 7500’ என்ற அவசர கோட் மெசேஜ் அனுப்பப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் அவசரஅவசரமாக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

frankfurt-delhi-flight-pilot-presses-hijack-code-and-plane-safely-landed-in-jaipur-airport

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *