இ.டி.எஃப் முதலீட்டைத் தொடரலாமா?
நீண்ட காலத்திற்காகத் தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்து வருபவர்கள், இ.டி.எஃப் முதலீட்டைத் தொடரலாம்.
இதே காரணத்திற்காக, தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பில் முதலீடு செய்ய நினைப்பவர்களும், புதிதாக முதலீட்டைத் தொடரலாம்.
காரணம், நீண்ட கால அடிப்படையில், இரு உலோகங்களுமே விலை உயரும்.
அடுத்ததாக, சமீப காலமாக, தங்கம் விலை அதிக நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இதைப் பயன்படுத்தித் தங்கத்தில் டிரேடிங் செய்வதற்கும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.