தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு: தேர்தல் ஆணையம் 

Spread the love


தமிழகத்தில் நேற்றைய தினம் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *