‘தவெக வேட்பாளர் சினோரா அசோக் vs சேகர் பாபு துறைமுகம் மோதல்!’ – என்ன நடந்தது? |“Sinora Ashok vs Sekar Babu: Intense Political Face-Off in Harbour – Full Details”

Spread the love

இந்நிலையில், இன்று வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மாலை 5:20 மணியளவில் சேகர் பாபுவும் சினோரா அசோக்கும் தங்களது ஆதரவாளர்களோடு நேருக்கு நேராக மோதிக் கொண்டனர். காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் வந்தே இருதரப்பையும் விலக்கி வைத்தனர்.

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

மோதலுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சினோரா அசோக், “நாங்கள் எங்களின் கூட்டணி கட்சியான மனித நேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இருந்தோம். அப்போது சேகர் பாபு அவரது ஆதரவாளர்களோடு அங்கே வந்து எங்களின் அட்வகேட் விஜயகுமாரை தாக்க முயன்றார். ‘என்னனு சொல்லுங்க பேசலாம்’ என்றேன். உடனே, ‘உன்னை இங்கேயே போட்டுருவேன்’ என மிரட்டி என்னுடைய வயிற்றில் செல்போனால் நான்கு முறை குத்தினார். சில பூத்களையும் சேகர் பாபு தனது ஆதரவாளர்களுடன் கைப்பற்ற முயன்றார்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *