திருச்சியில் குடிநீர் குழாய் உடைப்பால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் காவேரி கூட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சியில் குடிநீர் குழாய் உடைப்பு… ராமநாதபுரத்தில் 2 நாள் குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தம்…
Breaking News in Tamil( தமிழ் செய்திகள்)