திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் விழா! லட்சக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம்!-Soorasamharam festival Tiruchendur Subramania Swamy Temple! Hundreds of thousands of people gather for darshan!

Spread the love

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.!

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *