திருநெல்வேலி: திருமண வரம், குழந்தை வரம் அருளும் வல்லநாடு ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் திருக்கோயில்! Album

Spread the love

திருநெல்வேலி – தூத்துக்குடி சாலையில் வல்லநாடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ தம்பிராட்டி அம்மன் திருக்கோயில். இங்கு திருமண வரம், குழந்தை வரம் வேண்டி வழிபடுபவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *