திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி இரட்டை கருட சேவை வாகனத்திலும், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் கஜலட்சுமி, அன்ன வாகனத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் தோளுக்கினியான் வாகனத்திலும் காட்சியளிக்கும் விழா நடைபெற்றது.!
Published:Updated: