“திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!” – ராஷ்மிகா மந்தனா |rashmika-mandanna-vijay-deverakonda-marriage-proposal-koffee-with-karan

Spread the love

திருமணம் பற்றி இதில் ராஷ்மிகா மந்தனா, “நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக விஜய் தேவரகொண்டாவிடம் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் சம்மதம் சொல்வதற்காக நான் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது” என்றார்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

தொடர்ந்து இதற்கு பதில் தந்த விஜய் தேவரகொண்டா, “ஆம், உண்மையில்தான். நாங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக, என்னிடம் அவர் 100 முறையாவது கேட்க வேண்டும் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன்!” என ஜாலியாகப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *