கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள்.பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர்.கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.ஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு.
Spread the love “எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் […]
Spread the love ஞானவாபி மசூதி வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மசூதி அமைந்திருக்கும் இடத்தில் சிவலிங்கத்தை தவிர்த்த நீர்நிலை பகுதியில் தொல்லியல் துறை […]
Spread the love 12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 17-02-2025 திங்கட்கிழமை மேஷம்: இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி […]