தீபாவளியை ஜொலிக்கவைக்கும் GRT ஜுவல்லர்ஸ்; தங்கத்துக்கு வெள்ளி இலவசம் மற்றும் பல சலுகைகள்!| GRT Jewellers Makes This Diwali Shine Brighter with Free Silver on Gold Purchases and More Exciting Offers!

Spread the love

மேலும், HDFC வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது சிறப்புஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக, எண்ணற்ற கொண்டாட்டங்கள். வாழ்வின் முக்கியத் தருணங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஓர் அங்கமாக GRT ஜுவல்லர்ஸ் திகழ்ந்து வருகிறது. 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு தனது புகழ்மிக்க பயணத்தை வளர்த்தெடுத்துள்ளது.

தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் 69 ஷோரூம்களுடன், நகைத் துறையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய பெயராகத் திகழ்கிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் எனப் பல்வேறு வகைகளில், பாரம்பரியத்தின் அழகையும் நவீன காலத்தின் நேர்த்தியையும் ஒருங்கிணைக்கும் வகையில் GRT ஜுவல்லர்ஸின் நகைத் தொகுப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.

GRT ஜுவல்லர்ஸ்

GRT ஜுவல்லர்ஸ்

தங்க தீபாவளி விஷேச சலுகையைப் பற்றி GRT ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் திரு. “ஆனந்த்” அனந்தபத்மநாபன் மற்றும் திரு.ஜி. ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தீபாவளி என்பது வளமும், நன்மைகளும் நிறைந்த, தலைமுறைகளாய் போற்றப்படும் பாரம்பரியங்கள் மூலம் குடும்பங்களை ஒன்றிணைக்கும் மகிழ்ச்சி ஒளிரும் பண்டிகையாகும். அழகிய நகைகளையும், பண்டிகைக காலச் சலுகைகளையும் ஒருங்கிணைக்கும் எங்களது தங்க தீபாவளி மூலம் இந்தச் சிறப்பான தருணத்தை மேலும் விஷேசமாக்குவதில் ஜுவல்லர்ஸ் பெருமகிழ்ச்சி அடைகிறது.

பாரம்பரியத்தையும் சமகால நேர்த்தியையும் பிரதிபலிக்கும் நகைகள் மூலம் ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் மறக்க முடியாததாக மாற்றுவதே எங்களது விருப்பம். அழகிய நகைகளுடன் வளமும், மகிழ்ச்சியும் மின்னும் இந்த தீபாவளித் திருநாளில், எங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *