தீப்பந்தம் ஏந்தி உருவப்படம் எரிப்பு; தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எதிராக கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் | Communists stage protest against Chief Electoral Officer; burn effigy while holding flaming torches.

Spread the love

தலைமைத் தேர்தல் அதிகாரி பதவி விலக வலியுறுத்தி, மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தீப்பந்தங்களை ஏந்திய போராட்டக்காரர்கள், அவரது உருவப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *