நித்யா மேனனுக்கு Extraordinary Performer விருது | Feminism குறித்து பேச்சு’I Know Six Languages and Am Learning a Seventh’: Nithya Menen

Spread the love

அவள் விகடனின் `Extraordinary Performer’ விருதை நடிகை நித்யா மெனெனுக்கு இயக்குநர் ஆர்ஜே பாலாஜி வழங்கினார்.

விருது பெற்ற பின் நித்யா மெனென், ““நாம் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், சேவை செய்யும் மனதுடையவராக இருக்க வேண்டும். விஜயா போன்றவர்களைப் பார்க்க இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது.

நித்யா மெனென்

நித்யா மெனென்

எனக்குப் புதிய மொழிகளைப் படிக்க ஆர்வம் உண்டு. ஆறு மொழிகள் எனக்குத் தெரியும். இப்போது 7-வது மொழி கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது சைகை மொழியையும் படிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

ஆண்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டுமென்பது Feminism-ஆகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பெண்களின் வலிமையை, சக்தியை வலுவாக வெளிக்காட்டுவதே Feminism என நினைக்கிறேன்” என்று பேசினார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்து பேசும்போது, ” `மெர்ச’லில் நான் “தளபதி’ என்று சொல்வது விஜய் சாரின் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும் என்றார்.

ஒரு மனிதர், தன்னால் எவ்வளவு உச்சத்தை எட்ட முடியுமோ, அந்த உச்சத்தை எட்டுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.’’ என்று பகிர்ந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *