
விவசாயிகளின் கவனத்துக்கு!
பசுமை விகடன் இதழில் வெளியாகும் மகசூல், வீட்டுத்தோட்ட கட்டுரைகளில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி… உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த இயற்கை இடுபொருள்களின் தயாரிப்பு குறித்து 044 66802917* எண்ணில் குரல் மூலம் கேட்கலாம் அல்லது க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் படிக்கலாம்.

சுபாஷ் பாலேக்கரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 1-ஐ அழுத்துங்கள்
ஜீரோ பட்ஜெட் விவசாயம் 1
பிரம்மாஸ்திரம் 2
ஜீவாமிர்தம் 3
பீஜாமிர்தம் 4
நீம் அஸ்திரம் 5
அக்னி அஸ்திரம் 6
கனஜீவாமிர்தம் 7
சுக்கு அஸ்திரம் 8
மூடாக்கு 9
பாரம்பர்ய இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் பற்றி அறிய எண் 2-ஐ அழுத்துங்கள்
பல தானிய விதைப்பு 1
விதைநேர்த்தி 2
பஞ்சகவ்யா 3
அமிர்தக் கரைசல் 4
அரப்புமோர் கரைசல் 5
தேமோர் கரைசல் 6
இ.எம் திறமி 7
வேப்பங்கொட்டைக் கரைசல் 8
மூலிகைப் பூச்சிவிரட்டி 9

கால்நடை வளர்ப்பு பற்றி அறிய எண் 3-ஐ அழுத்துங்கள்
கால்நடை இசை 1
மாட்டுக் கொட்டகை 2
வாய்ப்புண்ணுக்கு சிகிச்சை 3
நஞ்சுக்கொடிப் பிரச்னை 4
சீம்பால் சாப்பிடலாமா? 5
பால் கறவை நேரம் 6
நாவரணை நோய் 7
கோமாரி நோய் 8
கழிச்சல் நோய் 9
* சாதாரணக் கட்டணம்