பினராயி விஜயன் மீது விஜிலென்ஸ் வழக்கு – தீவிரமடையும் விசாரணை; FIR-ல் உள்ளது என்ன?

Spread the love

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

முன்னதாக அமலாக்கத்துறை வீணாவின் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட கையெழுத்துக் குறிப்புகள் அடங்கிய “ரெட் புக்’ டைரியில் பல கோடி ரூபாய் ஹவாலா பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான கணக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஹவாலா பணப்பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பதற்காக ‘நம்மள் பேப்பூர் கோர் டீம்’ என்ற பெயரில் 16 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஷைஜால் முகமது, பி. நிகில், ஹசன் வாரிஸ், வி.பி. பைஜாஸ், எம். நந்துலால், சுபைர் கருவாம்பொயில் ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

​அதிகார துஷ்பிரயோகம், கூட்டுச் சதி, மோசடி மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு ஆகியவற்றிற்காக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *