மதுரை: நாள்தோறும் 1000 பேருக்கு மதிய உணவு; 850 நாள்களாகத் தொடரும் தொண்டு நிறுவனத்தின் மனிதநேய சேவை!

Spread the love

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கில் ஸ்டார் குரு (குருசாமி) தலைமையிலான ஸ்டார் தொண்டு நிறுவனம் கடந்த 850 நள்களாக நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இலவச மதிய உணவு வழங்கி, மனிதநேய சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *