தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் முன் கூட்டியே தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது.
மாநாடு முடிந்து இரவு செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு ஒரு மணி நேரம் முன்கூட்டியே மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ளது.
இரவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வி. சாலை பகுதியிலிருந்து வெளியேறும் என்பதால், முன்கூட்டியே மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.