கனமழையால் யமுனை ஆற்றின் நீா் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கனமழைக்குப் பிறகு தங்களின் உடமைகளை எடுத்து செல்லும் மக்கள்.இடைவிடாத பெய்த கனமழையால் யமுனை நதி உயர்ந்து தலைநகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரிப்பு.தில்லி டிரான்ஸ்-யமுனா பகுதியில் வெள்ளம் சூழ்ந்த மழைநீரில் பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்லும் சிறுவன்.வெள்ளப்பெருக்கால் நீரில் மூழ்கிய வீடுகள்.கனமழைக்குப் பிறகு வேரோடு சாய்ந்த மரத்தின் கீழ் நசுங்கிய ஆட்டோ ரிக்ஷா.கனமழையை தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.
Spread the love தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சனிக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தியுடன் அவர் விவாதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரம் […]
Spread the love சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இன்று மாலை நேரிட்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனம் […]
Spread the love சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 9000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக […]