“யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு பிடிக்காதது, அப்போது நான்.!”- ராஷ்மிகா மந்தனா | rashmika mandanna about criticism

Spread the love

பொது வாழ்வில் இல்லாத தனது குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் “மைசா’. இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டபோது ராஷ்மிகா மந்தனா தன் குடும்பத்தினர் மீது எழும் விமர்சனங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *