‘லோகேஷை வந்து என்னைப் பார்க்க சொல்லுங்கள்.!’- ரோலக்ஸ் குறித்து கேட்ட ரசிகர்கள்; சூர்யா அளித்த பதில் | surya about rolex in scene movie pre release event

Spread the love

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் “சீன்’ (Scene).

சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'சீன்' படத்தில்...

‘சீன்’ படத்தில்…

சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வரும் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *