‘வசந்த காலம் வரப்போகிறது!’; வைகோ பேச்சு – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?| Vaiko says Spring season is coming Is MDMK leaving the DMK alliance?

Spread the love

`பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்போவதாக” மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது.

துரை வைகோ

துரை வைகோ

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டப்போது பேசிய வைகோ, ” நமது கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது.

தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் மனதில் காயங்கள் உள்ளன.

கடந்த, 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தோம். நமக்கு போதுமான சீட் வழங்கவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *