டிஜிட்டல் உலகின் திறமையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் விகடன் டிஜிட்டல் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
முதல் முறையாகக் கடந்த ஆண்டு விகடன், டிஜிட்டல் விருதுகள் நிகழ்வைப் பிரமாண்டமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடக்கவிருக்கிறது.
தமிழ் இணைய உலகின் நட்சத்திரங்கள், தமிழ்த் திரையுலகின், சின்னத்திரையின் கலைஞர்கள் ஒன்றுகூடும் மகத்தான விழாவும் இது!