
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாதக நிர்வாகி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.
விஜயின் கரூர் பயணத்திற்கு மீண்டும் Green Signal… NTK மனுவையும் நிராகரித்த நீதிமன்றம்!