வீட்டு வைத்தியங்களை தாண்டி யோசிப்போம்: முடி உதிர்வுக்கு சரியான தீர்வு எது?

Spread the love

மாற்றம் மெதுவாக நிகழும் போது

இருவரும் எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்கவில்லை. முடி கொட்டுவது நிற்க 6-8 வாரங்களும், புதிய முடி வளர குறைந்தது 3 மாதங்களும் ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஆனிக்கு, நெற்றியின் ஓரத்தில் மெல்லிய புதிய முடிகள் வளரத் தொடங்கின.

அம்மா என்னைப் பார்த்து, ‘உனக்கு நிறைய குட்டி முடி வளருதுடினு சொன்னாங்க. அப்போதான் எனக்கு இது வேலை செய்யுதுன்னு நம்பிக்கை வந்தது.” அவர் தினமும் மறக்காமல் (without fail) Bontress பயன்படுத்தினார்.

பாவ்னாவின் அனுபவமும் அப்படித்தான் இருந்தது:

ஒன்றரை மாசத்துக்கு அப்புறம், எனக்கு பேபி ஹேர் தெரிஞ்சது. ஆனா எனக்கு டவுட்டா இருந்தது. பார்லருக்கு போனப்போ அந்த பொண்ணுகிட்ட செக் பண்ண சொன்னேன். அவங்க, ‘ஆமா மேடம், குட்டி முடி வளருதுனு சொன்னாங்க. அது எனக்கு சந்தோஷமா இருந்தது.” சீப்பில் வரும் முடியின் அளவும் குறைந்ததை அவர் கவனித்தார்.

யாரும் பேசாத மன அழுத்தம்

முடி வளர்ச்சியைத் தாண்டி, இருவருமே மனரீதியாக ஒரு மாற்றத்தை உணர்ந்தார்கள்.

முடிவு தெரியும் வரை இருந்த மன உளைச்சலை ஆனி விவரிக்கிறார்:

அது வேலை செய்ய ஆரம்பிச்ச பிறகுதான் என்னால நிம்மதியா தூங்க முடிஞ்சது. அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு பயமாவே இருக்கும்.”

பாவ்னா எந்த சீரம் வாங்குவதற்கும் பயந்ததை நினைவு கூர்கிறார்:

இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லி (costly). காசு செலவு பண்ணி ரிசல்ட் வரலைன்னா கஷ்டமா இருக்கும். Bontress வாங்குறப்போ, இது வேலை செய்யுமான்னு சந்தேகமா தான் இருந்தது. ஆனா மாற்றம் தெரிஞ்சப்போ, ரொம்ப நிம்மதியா இருந்தது.”

இன்றைய காலக்கட்டத்தில், பல பெண்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் DIY குறிப்புகளைத் தாண்டி, அறிவியல் பூர்வமான Bontress போன்ற தீர்வுகளை நாடுகிறார்கள் என்பது இவர்களின் கதையிலிருந்து தெரிகிறது.

ஆனி சொல்வது போல: சிகிச்சைன்னு வரும்போது அதுக்கு டைம் எடுக்கும். மேஜிக் மாதிரி நடக்காது. ஆனா ட்ரீட்மென்ட்காக தயாரிச்ச பொருள் கண்டிப்பா வேலை செய்யும்.”

பாவ்னாவின் அட்வைஸும் அதுதான்: பயப்படாம, சயின்ஸ் படி வேலை செய்யுற ஒரு ப்ராடக்டை சூஸ் பண்ணுங்க.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *