“ஸ்கூட்டர் கொடுத்து உதவிய மீனாட்சி; நிஷாந்த் சிக்கக் காரணமான டாட்டூ!” – காவல் ஆணையர் பேட்டி

Spread the love

தீபாவளியையொட்டி கடையில் பணிகள் நடப்பதால் இந்தக் கடையைக் குறி வைத்திருக்கிறார்கள். மீனாட்சிக்கும், நிஷாந்திற்கும் கடன் தொல்லை இருந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான்  நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டி உள்ளனர். மீனாட்சி தன்னுடைய ஸ்கூட்டரை நிஷாந்திற்கு கொடுத்து உதவியுள்ளார். கடையில் திருடப் போவது குறித்து ஏற்கெனவே மீனாட்சிக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் காவல்துறையிடம் சொல்லவில்லை. நிஷாந்தின் தந்தை சுரேஷ் நகைகள் அடங்கிய பையை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார்.

நிஷாந்தின் கைகளில் உள்ள டாட்டூக்களும் அவரை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தது. கடையில் வேறு யாரேனும் உதவியுள்ளார்களா என விசாரணை செய்து வருகிறோம். 

டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.  நகைக்கடையில் 11.384 கிலோ கொள்ளை போனது. அவை எல்லாமே மீட்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு 15 கோடி” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *