10 இன்னிங்ஸ்க்கு பின்.. இதுதான்டா ஸ்ரேயாஸ் ஐயர்.. 42 பந்துகளில் சதம் அடித்து கம்பேக் கொடுத்த கேப்டன் | After 10 innings, Shreyas Iyer Scored a 42 ball Century against West Indies in the 1st T20 at Lucknow

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

லக்னோ: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். கடந்த 10 இன்னிங்ஸாக ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக முன் நின்று கலக்கி இருக்கிறார். 28 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்த 14 பந்துகளில் சதத்தை எட்டி இருக்கிறார்.

Shreyas Iyer

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *