’10 கோடி நிலமோசடி…முதல்வருக்கு மனு’ – தவெக வேட்பாளரை அடைத்து வைத்ததன் பின்னணி என்ன? |₹10 Crore Land Scam Complaint to CM Vijay: Why Was the TVK Candidate Held Captive?

Spread the love

நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே முதல்வரிடம் மனு கொடுக்க வந்திருந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் கே.எம்.சரீப்பை காவல்துறையினர் தடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. சரீப் எதற்காக அடைத்து வைக்கப்பட்டார் என அவரையே தொடர்புகொண்டு பேசினோம்.

கே.எம்.சரீப்

கே.எம்.சரீப்

கே.எம்.சரீப் கூறியதாவது, “‘முதல்வரின் நிகழ்ச்சிக்காக காவல்துறை சார்பில்தான் வி.ஐ.பி பாஸ் கொடுத்தார்கள். மதியம் 12 மணிக்குதான் நிகழ்ச்சி. ஆயினும் சீக்கிரமாக செல்ல வேண்டும் என்பதற்காக காலை 9:45 மணிக்கே கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *