
தமிழ்நாடு அரசியலில் நடிகர்களின் அரசியல் பிரவேசம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நிலையில், நடிகர் தனுஷின் சைலண்ட் மூவ் ஒன்றை கண்காணிக்க உளவுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
234 தொகுதிகளுக்கும் ஸ்கெட்ச்.. தனுஷின் சைலண்ட் மூவ்… உளவுத்துறைக்கு பறந்த உத்தரவு..?