47 நாடுகளின் மக்களை ரஷ்யா பயன்படுத்துகிறது? ஐ.நா.வில் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு|‘Don’t Let Putin Drag You In’: Zelenskyy Warns 47 Nations

Spread the love

துரதிர்ஷ்டவசமாக, இன்று அமெரிக்காவில் இருந்தும் சீனா அதிபருடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை.

மற்றவர்களைக் காட்டிலும் ரஷ்யாவிடம் அதிக செல்வாக்கு அவருக்குத்தான் உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் கானா, நேபாளம், தஜிகிஸ்தான், இந்தியா, ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான், தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 47 நாடுகளின் குடிமக்களை ரஷ்யா பயன்படுத்துகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்த 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நேரடியாக ஒன்று கூற விரும்புகிறேன். ரஷ்யா உங்கள் மக்களுக்கு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் உங்கள் நாட்டின் குடிமக்கள். அவர்களைப் பாதுகாக்கப் பாருங்கள். போர்க்களத்தில் அவர்கள் பலியாவதை அனுமதிக்காதீர்கள்.இந்தப் போருக்குள் உங்களையும் இழுக்க புதினுக்கு அனுமதி கொடுக்காதீர்கள்.

ரஷ்யா போர் செய்யவும், தங்களது முட்டாள்தனத்திற்காக உங்களின் மக்கள் உயிர்களைப் பலிகொடுக்கவும் ஒருபோதும் இடம் தராதீர்கள்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *